CLICK TO VISIT LATEST POSTS

Thursday, December 30, 2010

Transparency

"Transparency international" என்னும் அமைப்பு உலகில் உள்ள நாடுகளில் 2010 ல் உயர்மட்ட அளவில் ஊழல்கள் இருப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா 87 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதிக ஊழல்கள் புரிந்த நாடு 0 என்றும் ஊழலே இல்லாத நாடு 10 என்றும் ஓர் அளவுகோலை வைத்து ஓர் அட்டவணை உருவாக்கப்பட்டதில் இந்தியா 3.3 என்ற இலக்கை எட்டி உள்ளது. நாட்டை நல்வழியில் செலுத்துவதற்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் பெரும்பாலானவர்களின்  வாழ்க்கையை மேம்படுத்திடவும் உயர் மட்டத்தில் உள்ள லஞ்ச ஊழலை ஒழிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்றாகும்.

2011

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Wish you all a happy and prosperous new year 2011

Thursday, December 23, 2010

wage revision for Central Govt. employees

மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் தேசிய சம்மேளன கூட்டம் மும்பையில் 1.12.10 நடைபெற்றது. கூட்டத்தில் 2 முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டது.
முதலாவதாக  DA 50% அளவை எட்டியவுடன் 6 வது ஊதிய குழு பரிந்துரையின்படி 25% உயர்வு என்பதோடு 5 ஆவது ஊதிய குழு போல் 50% DA முழுமையாக basic pay உடன் இணைத்திட வேண்டும் என்பது.
இரண்டாவதாக  மத்திய அரசு ஊழியர்க்கும் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். பொதுத் துறையில் 5 ஆண்டுக்கு ஒருமுறை என்பதை 10 ஆண்டுக்கு ஒரு முறை என மாற்ற முயற்சி செய்தது. பொதுத் துறை ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பினால் அரசு தனது முடிவை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மத்திய அரசு ஊழியர்க்கும் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு என்பதே சரியான முடிவாகும்.   ஊழியர்களின் மனவோட்டம் என்பது இந்த கோரிக்கையின் பால் செல்ல வேண்டும். இந்த கோரிக்கை அடிப்படை கோரிக்கையாக மாற்ற வலுவான பிரச்சாரம் நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். தோழர் K.Ragavendran இந்த கோரிக்கை குறித்து விரிவாக புதிய பார்வை புதிய கோரிக்கை என்ற தலைப்பில்  உழைக்கும் வர்க்கம் December 2010 இதழில் கட்டுரை எழுதி உள்ளார்.

Monday, December 20, 2010

VENMANI martyars

1968 டிசம்பர் 25 தமிழ் மக்களை பேரதிர்ச்சி ஏற்படுத்திய அந்த கொடூர செயல் அன்று தான் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 உயிர்களை நில பிரபுக்கள் ஒரே குடிசையில் தீயிட்டு கொளுத்திய கொடுஞ்செயல், கீழத் தஞ்சையில், வெண்மணி கிராமத்தில் நடைபெற்றது. எரிந்து சாம்பலான அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். ஆழாக்கு நெல்லை அதிக கூலியாக கேட்டதற்கு  தஞ்சை பிரபுக்கள் நடத்திய கொடுமை அது !

நாடு விடுதலை அடைந்து 63 வருடங்கள் கடந்த பின்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடருகின்றன.தீண்டாமை என்னும் கொடுமை இன்னும் பல வடிவங்களில் தொடர்கின்றது. . இதற்கு முடிவு கட்ட கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலம் கிடைக்கும் முறையில் நிலச்  சீர்திருத்தம் அமலாக்கப் பட வேண்டும். வெண்மணி தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி  இந்த கோரிக்கைகளுக்காக  உழைப்பாளி மக்கள் தொடர்ந்து போராட வேண்டும். சுய நலத்திற்காக ஜாதி ரீதியாக, மத ரீதியாக பிளவு படுத்தும் சக்திகளை முறியடிக்க  வேண்டும்.
வெண்மணி தியாகிகள் புகழ் வாழ்க!
தியாகிகள் புதைக்க படுவதில்லை. விதைக்க படுகிறார்கள்.

Saturday, December 18, 2010

STFI Rally in defence of education at Delhi

Thousands of people comprising of students, teachers, non-teaching employees and officers of schools, colleges and universities, youths and activists of people's science movements marched from Ramlila Maidan to Parliament street in a rally raising issues related to educationon  2nd december 2010.
The rally raised slogans criticizing the anti-people policies of UPA II Govt and its neo-liberal 'reform' agenda in the field of education and resolved to force the central Govt. to accept demands.
The rally was addressed by a large number of leaders of the participating organizations and leaders and MPs of Left parties. Prof.James Williams, the president of AIFUCTO was the president of the Presidium.
தமிழ் நாட்டில் இருந்து STFI மாநிலத்தலைவர் G.சுப்பையா, பொருளாளர் R. ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 73 தோழர்கள் கலந்து கொண்டனர். 15 அம்ச கோரிக்கைகளில் சில.
1. Allocate 6% GDP for education as committed in the CMP of the UPA-1  Govt.
2. Include pre-primary to senior socondary education under the purview of the Right to education. Centrail govt. should bear all the expenditure for implementing the Right to Education.
3. Recruit quality teachers on a permanent basis Remove the freeze on appointments and cuts in teaching and non-teaching positions.
4.Enact a central legislation to bring all private self-financing institutions under strict social control.

Thursday, December 16, 2010

encash EL for the 2006-2009 block before 31st dec 2010

encash  EL FOR 10 DAYS for the block 2006- 2009 before 31st december 2010. . After implementation of Sixth Pay Commission report, this restriction was totally removed.  As per Office Memorandum F.No: 31011/4/2008-Estt.(A) dated 23.09.2008, Government Officers are allowed to encash ten days Earned Leave at the time of availing of LTC to the extent of sixty days during the entire career.  The leave encashed at the time of LTC will not be deducted from the maximum amount of earned leave encashable at the time of retirement. மேலும் விவரம் அறிய gconnect.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்

Tuesday, December 14, 2010

NEW PENSION SCHEME

அரசு ஊழியர்கள் என்றாலே மக்கள் சேவகர்கள் என்று பொருள். அவர்கள் பணி ஓய்வுக்கு பின் பொருளீட்ட முடியாத நிலை ஏற்படும்பொழுது அவர்களை பாதுகாக்கும் பொருட்டு ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. இதனை அழிக்க வந்தது தன் புதிய ஓய்வூதிய திட்டம். இது ஒரு மோசடி திட்டம். வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் இம்மூன்றும் ஓய்வுகால பலன்களாகும். ஓய்வூதியம் பெறும் போது தொழிலாளி பெற்ற கடைசி அடிப்படை சம்பளத்தின் பாதி தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு 2003 ல்  ஒரு அவசர சட்டத்தின் மூலம் NEW PENSION SCHEME கொண்டு வந்தது. (திணித்தது). இது ஒரு மோசடி திட்டம். UPA-I அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க  ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. இடது சாரிகளின் கடுமையான எதிர்ப்பினால் கிடப்பில் போடப்பட்டது.சட்டம் நிறைவேறாதநிலையில் 1.1.2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு  NEW PENSION SCHEME  அமுலில் உள்ளது. கேரள, மேற்கு வங்க திரிபுர அரசுகள் இந்த திட்டத்தை அமுல் படுத்த வில்லை.  N.P.S. ல்  ஊழியரின் ஊதியத்தில் 10%(basic pay + DA) பிடித்தம் செய்யப்படும். ஓய்வு பெறும் போது 60% ஊழியருக்கு 40% ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில்  முதலீடு செய்யப்படும். முழு சர்வீஸ் முடிக்காமல் இடையில் ஓய்வு பெற்றால் 20% ஊழியருக்கும் 80% இன்சூரன்ஸ் கம்பெனியில்  முதலீடு செய்யப்படும். இந்த முதலீட்டிலிருந்து அவருக்கு pension வழங்கப்படும். குறைந்த பட்ச pension க்கு கூட உத்திரவாதம் இல்லை. இந்தpension கூட அவர் உயிருடன் உள்ளவரை தான்.  குடும்பத்திற்கு கூட எதுவும் கிடைக்காது.
 1.04.2004 க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:
^  கடைசி மாத சம்பளத்தில் 50 % முழு பென்ஷன் கிடைக்கும்.
^ இந்த பென்ஷன் ல்  40% surrender செய்து மொத்தமாக முன்பே பணமாக வாங்கிக் கொள்ளலாம்.  இதற்கு commutation என்று பெயர்.
^ commutation செய்த தொகைக்கும் சேர்த்து மாதம் தோறும் விலை உயர்வுக்கு ஏற்ப DA உண்டு.
^ மற்றவர்களுக்கு ஊதியம் உயரும் போதெல்லாம் பென்ஷன் உயரும்.
^ இறந்துவிட்டால் மனைவிக்கோ, கணவனுக்கோ குடும்ப பென்ஷன் உண்டு. அதற்க்கும் DA உண்டு. divorce ஆனவர்களுக்கும் உண்டு.
^ கணவன் அல்லது மனைவி இறந்து விட்டால் 25 வயது வரை மகன் அல்லது மகள் குடும்ப பென்ஷன் பெறலாம்.
^ பணியில் இருக்கும் இறந்தால் அவரது மனைவி அல்லது கணவனுக்கு 10 ஆண்டுகளுக்கு 50 % சம்பள பென்ஷன் உண்டு. அதன் பின் 30% சம்பள பென்ஷன் + DA கிடைக்கும்.
^ ஓய்வு பெறும் போது கடைசி மாத சம்பள + DA சேர்த்து 16.5 மாத சம்பளம் வரை graduity (Panikkodai)  உண்டு.
புதிய pension திட்டத்தில்

 * மேலே சொன்ன எதுவும் கிடையாது.
மேலும் இந்த திட்டம் பங்கு சந்தை முதலாளிகளுக்கு உதவும் முதலாளித்துவ கண்ணோட்டத்தில்  கொண்டு வரப்பட்டு உள்ளது.  உழைப்பவர்களின் ஒரே நம்பிக்கையான ஓய்வு கால பலன்களை  பங்கு சந்தை சூதாட்டத்துடன் இணைக்கும் கொடிய குற்ற செயலாகும்.

pension  போராடி பெற்ற உரிமையாகும். இந்த நாட்டின் உச்ச நீதி மன்றமே இதை உறுதி செய்துள்ளது.  pension இலவசமும் அல்ல. பிச்சையும் அல்ல. பணிக்காலத்திலேயே ஊழியர் ஈட்டிக் கொள்கிற சொத்து.

புதிய pension திட்டத்தை  எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் .

Tuesday, December 7, 2010

ulaikkum varkkam december issue

உழைக்கும் வர்க்கம்  December இதழிலில்  2G ஊழல் விசாரணை தேவை. EDITORIAL.
போராட்ட பாதையில் மதுரை மண்டல அஞ்சல் ஊழியர்கள்- ஒரு தொகுப்பு.
புதிய பார்வை புதிய கோரிக்கை மகா சம்மேளன தேசிய கவுன்சில் முடிவு குறித்து தோழர் கே.ராகவேந்திரன் சிறப்பு கட்டுரை. 
NFPTE சம்மேளன நாள்- Chennai air mail sorting அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.தோழர் ஜே. ரங்கநாதன், ஆசிரியர் உழைக்கும் வர்க்கம் சிறப்புரை ஆற்றினார். NFPE R3 மாநில செயலாளர் தோழர் M.கண்ணையன் தலைமை தாங்கினார். முன்னால் மாநில பொருளாளர் c.சேகர் உள்ளிட்ட 200க்கும்  மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

BSNL employees went on strike

BSNL Employees went on strike for three days. BSNL பொதுத் துறையாக நீடிக்க நாடு முழுவதிலும் december 1,2 ஆகிய  2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.1.5 கோடி புதிய இணைப்புகளை பெறுவதற்கான கருவிகளை வாங்க மத்திய அரசு அனுமதித்து உள்ளது என்று BSNLEU மாநில செயலாளர் செல்லப்பா திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்து உள்ளார். சங்கத்தின் அங்கீகார தேர்தல் வரும்  1 feb 201, 2feb 2011 நடைபெறுகிறது.

Sunday, December 5, 2010

NSPC HUB

Creation of "NSPC HUB": CHQ writes to Department on 08.11.10: Under this scheme, Speed post article presently handled by RMS mail offices will be diverted to the new "NSPC HUB". 325 speed post centres handling speed post articles under the new scheme these will be reduced to 90. This is violation of the agreements reached with DG Posts on 12th July and 30th November 2009 with regard to charter of demands on strike notice. CHQ urges to keep the formation of 'NSPC HUB" in abeyance till the issue is discussed with the unions at all level. CHQ Letter to dept. is published in the RMS WORKER Latest issue.

Revision of wages of Casual labourers and PTC staff

Com.M.Krsihnan, SG, NFPE, Com.K.V.S, GS-P3, Com.Giriraj singh GS-R3 met DG on 28.10.10. DG assured that she will personally intervene and see to it that orders are issued at the earliest regarding revision of wages of Casual Labourers and PTC.

Remembering Com.B.K.Banerjee

Com.B.K.Banerjee, former General Secretary AIRMS & MMS  Employees Union Group "C" was killed in an accident on 20th December, 1994 at New Delhi. In the day to day world mundane reality the man who stand out is the one who posses the basic elements of honesty, integrity, compelled with an imaginative, yet disciplined mind. He is still in our mind as a beacon of light and we pledge to take on the tasks  left unfinished by him. Long live Com.B.K.Banerjee.

Study Camp of NFPE

Study camp of NFPE will be held on 13.02.2011, 14.02.2011 &15.02.2011  at Thekkady (Near Munna High Range, Idukki Division) Kerala,. All circle secretaries of the unions affiliated to NFPE and the General Secretaries/Presidents(CHQ) and All India office bearers shall attend this All India Study Camp without fail This study camp is mainly intended to impart training to the leaders for better and efficient functioning at organization level.

federal executive of nfpe

Federal executive meeting of  National Federation of Postal Employees will be held on 10.12.2010 at Hyderabad, Andhra Pradesh. Com.C.C.Pillai, Ex-Secretary General NFPE will attend.

K.G.Bose Day 11.12.10

K.G. Bose day 11.12.10  Com.Krishna Gopal basu who was comrade K.G.Bose or KG Da for millions of P&T and C.G.Employees in the country is remembered by all comrades who came to know about his great contributions through teachings of history and trade union classes.  Trade union democracy is the life of evey mass organisation and the greatness of com.K.G.Bose was that he waged a relentless struggle for upholding the trade union democracy in the P&T Trade union Movement. Trade union movement in India as like any other country was established and grown against the tyrannical and suppressive measures of the rulers. It takes the supreme sacrifices of winning the collective bargaining rights of the workers. The P&T trade union is not an exception to this condition and com.K.G. Bose was a marvelling example for his sacrifices.  Thousands of leaders and activists of P&T and Central Govt. employees have followed and following great path shown by com.K.G. Da in our day to day trade union life. Com.K.G.Bose is the inspiration. Let us remember this greatest leader on this historic day of 11th December, with our banner dipped in honour of com.K.G.Bose.

new entrants

84 sorting assistants were selected in RMS "T" Division and certificate verification completed. The Induction training will be most probably  held at PTC Madurai for 45 days. The list of  selected candidates are available in tamil nadu post website. வாழ்த்துக்கள்.வரவேற்கிறோம்.

welcome

Hearty welcome to nfpermst.blogspot.com