CLICK TO VISIT LATEST POSTS

Friday, January 28, 2011

Review of the Speed Post Hubs

Review of the Speed Post Hubs introduction w.e.f. 03.11.2010.

Sub: Review of the Speed Post Hubs introduction w.e.f. 03.11.2010.

Madam,
1. We are constrained to bring the following facts to your immediate attention ,as otherwise ,we will be failing in our duties towards the Department and also to the general public at large.
2. The Mckensy recommended Speed Post Hub System was introduced allover the country with effect from 03.11.2010. In the initial stage we have not raised any objection to the Scheme, as it will be premature on our part to oppose a scheme ,which the Department claimed is introduced to improve the transmission and delivery of Speed Post articles, even though we had our own apprehension about the workability and success of the Scheme.
3. Speed Post is a premium service of the Department of Posts and this is the only service where we feel proud by its delivery in time and also the only service which is earning increased profit year by year. But the creation of NSPC hubs are putting hurdles on its delivery in time. Delay in delivery of the Speed Post articles will definitely shake and erode the confidence of the public in this premium products.
4. Now that almost three(3) months have elapsed since the introduction of the of the hub system ,it is high time that we undertake a balanced and unbiased view at the ground level realities based on which an urgent review of the entire scheme is to be conducted without much loss of time to rectify the defects cropped up or to roll back the entire system.
5. We feel that the scheme was introduced without much homework in a mechanical manner and also without taking into account the geographical position of each district of our country. We are furnishing a few examples in Annexure-I to show that the scheme is introduced in a stereotype manner in every Circle, totally ignoring the realities at ground level. As per the latest mail arrangement all Speed Post articles posted at Post Offices be routed to the concerned NSPC hub via RMS Offices. The Hub is situated at far off distance, wherein the Speed Post articles will be sorted, processed and dispatched to the concerned NSPC Hub/Destination passing through many states. It has been causing precious wastage of time, money and manpower due to the unnecessary double handling of mails, duplication of work resulting in avoidable physical transmission of mails causing delay in dispatch and delivery of Speed Post articles. This has become a death blow to the very concept of Speed Post as even the Speed Post letters meant for delivery within the district will reach the destination after 2-3 days.
6. As hundreds of articles will be received at the Speed Post hub, the required additional manpower is met by transferring staff from RMS units to hub centre. The Staff working at hub centre are denied leave and forced to perform OTA duty . Other RMS Offices are facing acute shortage of manpower as the staff are transferred to Hub Centre. The PMG NK Region in Karnataka Circle has issued orders for closure of SRO Dharwad and transferred the staff to find out manpower for other centres.
7. Even though the administration control of most of the Speed Post hubs is under the RMS Superintendents, in a few cases in each Circle, the administrative control is vested with Postal Superintendents. As RMS staff are utilized for the processing and sorting work at hubs, the administrative control of all the hubs may be transferred to RMS Superintendents.
8. In view of the above facts and also the ground level realities furnished in the Annexure-I ,we request you to review the whole scheme and to take urgent remedial measures to rectify the defects or for complete roll back of the Scheme.
Annexure-I

1. A Speed Post letter posted in a remote Maluad Village in Chickmagalur District in Karnataka meant for delivery within the same District, at the first instance should be dispatched to Birur RMS, from where it will be transmitted to NSPC Davanagere Hub in Rani Chennamma Express Train in the midnight. After the sorting and processing in the hub it will be routed back to Birur RMS on the next day an then it will be dispatched to concerned Post office for final disposal to the addressee .Similarly a Sped Post letter Posted at Hassan City meant for delivery within Hassan City will be routed to NSPC Hub Mysore where it will be subjected to sorting and processing. Subsequently NSPC Mysore includes the letter in a direct bag to Hassan HPO and the bag will be transported to Hassan HPO for final disposal to the addressee. Same is the case with Speed Post articles posted at Important District headquarters meant for delivery in the same cities. Minimum 2-3 days delays are occurred even for the same city delivery.
2. Six NSPC Hubs have been opened in Andhra Pradesh Circle with the opening of these hubs now Speed Post articles are being delivered within D+1 .The junction office of Guntakal has been omitted while identifying hubs. In Tamil Nadu Circle ten NSPC hubs and six Intra-Circle hubs are introduced .In regard to SPC Tiruchi Hub into one Centre from Myladuthurai to Karaikudi. This will result in back routing of mails and it will further cause inordinate delay. In the case of Bihar Circle, the important Centre, Gaya ,is omitted .In West Bengal Circle, Burdwan has identified instead of Asansol.

3. The above only a few examples and in every Circle the picture is the same.
M.Krishnan
Secretary General NFPE

Wednesday, January 26, 2011

கிரிமினல்மயமாகும் அரசியல்: பிரதிபா வேதனை

புது தில்லி, ஜன. 25: அரசியல் கிரிமினல்மயமாகி வருவதும், தேர்தலில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவதும் பெரிதும் கவலை அளிப்பதாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதிகளைக் கடுமையாக்கி, அவற்றை மறுவரையறை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடும் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே குற்றப் பின்னணி உள்ளவர்களும், இதர தீய சக்திகளும் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க முடியும்.

சிறந்த தேர்தல் நடைமுறைகள் மூலம் தேர்தலை நேர்மையாக நடத்தினால்தான் இளைஞர்கள், திறமையானவர்கள், தகுதியானவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவர். தேர்தலில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவதை கண்டிப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

தேர்தல் என்பது வாக்குகளை விலைக்கு வாங்குவது அல்ல. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யத்தான் தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தகைய வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்தான் மக்களின் பிரதிநிதியாகச் செயல்படுவதற்கு தகுதியுடையவராவார்.

இலவசப் பொருள்கள் விநியோகம் அல்லது ஊடகங்களில் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளால் வாக்காளர்கள் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகலாம்.

எனவே, இத்தகைய மோசமான வழிமுறைகளைத் தடுóக்கத் தேவையான சட்டங்களையும், தேர்தல் நடைமுறை களையும் அறிமுகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர 5 அம்ச உத்தி

புதுதில்லி, ஜன. 25: கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர 5 அம்ச உத்தியை அரசு வகுத்திருப்பதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

1. கறுப்புப் பணத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்திய அரசும் சேருவது,

2. கறுப்புப் பணத்தை வெளிக்கொணர உரிய சட்டங்களை இயற்றுவது,

3. சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருவாயைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உரிய துறைகளையும், ஏற்கெனவே உள்ள துறைகளில் புதிய பிரிவுகளையும் உருவாக்குவது,

4. கறுப்புப் பணத்தை கண்டுபிடித்து கைப்பற்ற இயற்றிய சட்டங்களையும், ஏற்படுத்திய துறைகளையும் நன்கு பயன்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உரிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது,

5. இந்தப் பணிகளை விரைவாகவும் சரியாகவும் செய்ய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளிப்பது ஆகியவையே அரசின் 5 அம்ச உத்தியாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.

Sunday, January 23, 2011

NFPE met Member (P), postal services board

Meeting with Member (P):

Com. M. Krishnan, Secretary General NFPE, K. V. Sridharan, General Secretary and Com. Ishwar Singh Dabas General Secretary, P4 met Sri. P. K. Gopinath, Member (P), Postal Services Board on 21.01.2011 and discussed the following issues:
(a) Extension of time limit for submitting option for Postmasters cadre. We have requested that instructions may be issued to all Chief PMGs to fill up all norm based LSG, HSG II and HSG –I posts on regular basis holding DPCs and option may be finalized only after giving opportunity to all those promoted to LSG, HSG II & HSG –I
(b) MACP clarification as per West Bengal Chief PMG's letter.

c) Charge sheets, Break-in-service (FR 17-A) orders issued by Mumbai West Division, Satara Division and Pune RMS Division in connection with 2010 September 7th Strike.

d) Revision of wages of casual labourers and Part-time contingent employees and indiscriminate outsourcing of their work.

e) Removing the hurdles in commencing Local training classes for newly recruited PA/SAs with particular reference to Tamilnadu Circle.

Member (P) informed that police verification is a must before sending candidates for PA/SA training. No deviation from the Government instructions can be made by the Postal Board in this regard.

f) Discontinuing double delivery system in metros especially in Tamilnadu.

Member (P) assured necessary intervention on all the above items.

Friday, January 21, 2011

ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள கடன் எவ்வளவு?

ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள கடன் எவ்வளவு?

தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று முடிந்தது. அதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தனிநபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575 ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353 ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.

தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
courtersy: vimalavan.wordpress.com

cartoon site

நன்றி : தினமணி

Wednesday, January 19, 2011

donations




HELP NFPE TO SERVE YOU BETTER

NFPE is Committed to take up each and every problems of Postal Employees with the authorities concerned, and is doing its best for realization of the pressing demands of All Sections of the Employees. As all of you are aware for better functioning one of the pre-requisite is sound financial position .We are thankfull to all those who are contributing to NFPE for improving its financial position. Over and above quota and donation received from Branches, INDIVIDUAL CONTRIBUTIONS from members BY WAY OF DONATIONS are also most welcome. We request our members to Donate liberally to NFPE so that we can serve you better.

       The name and address of those members who are donating more than 500/- will be published in the "POSATAL CRUSADER" monthly Journal of NFPE


Send your donations to

Financial Secretary
National Federation of Postal Employees
1ST  FLOOR, NORTH AVENUE POST OFFICE BUILDING
NEW DELHI-110001


--
M.Krishnan
Secretary General NFPE

BSNL membership verification

BSNL நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் எது என்பதை முடிவு செய்வது, 5 வது சங்க அங்கீகார தேர்தல் 2011,பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 4 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். 15 சங்கங்கள் போட்டியில் இருந்தாலும் முக்கிய போட்டி என்பது 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள BSNL ஊழியர் சங்கம், NFTE-BSNL மற்றும் FNTO சங்கத்திற்கும் இடையே ஆன மும்முனை போட்டியாகும். இந்த இரண்டாண்டு காலத்தில் BSNL ஊழியர் சங்கம் ஊழியர்களின் எதிர்பப்புகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. JAC என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசின் பங்கு விற்பனை கொள்கையை இதுவரை தடுத்தி நிறுத்தி உள்ளது. மொத்தமுள்ள 2,30,000 ஊழியர்களில் ப்ச்ன்ல் ஊழியர்களின் எண்ணிக்கை 1,24,780. Dual membership 10,000. எனவே BSNL EMPLOYEES UNION (BSNLEU) சங்கத்தின் நான்காம் வெற்றி உறுதியானது.

Monday, January 17, 2011

seminar on "future of india post"

No. NFPE/GENL/2011       Dated :           17-01-2011
NOTICE

                   It is hereby notified that an All India Seminar on the subject - "Future of INDIA POST - Challenges and Opportunities" will be conducted on  13.02.2011 (13th February 2011) Sunday at 4pm at Thekkady (KUMILY) Kerala State, in connection with the All India Study Camp of National Federation of Postal Employees (NFPE).  All, All India Office Bearers of NFPE, its affiliated Unions and Circle Secretaries of all the affiliated Unions of NFPE are requested to attend the Seminar.
                                                                                                   Yours faithfully,
                                                                                                     M.Krishnan
                                                                                                 Secretary General

28th AIC OF NFPE P3 held at Pune

28TH ALL INDIA CONFERENCE OF
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP 'C'

            28th All India Conference of AIPEU Group 'C' held at Pune (Maharashtra) from 9th January to 11th January 2011. The AIC unanimously elected Coms. M. Krishnan, K.V. Sridharan and Balwinder Singh as President, General Secretary and Financial Secretary respectively. NFPE Congratulates all the newly elected office bearers.



--
M.Krishnan
Secretary General NFPE

Friday, January 14, 2011

happy pongal 2011

Sweet Pongal Wishes!


அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 2011

Wednesday, January 12, 2011

CITU National council at Nasik

UPA-II  அரசிற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் CITU பொதுக் குழு முடிவு


நாசிக், ஜன. 11-
ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள் கைகளை எதிர்த்து போராட் டத்தை தீவிரப்படுத்துவது என்று சிஐடியு முடிவு செய் துள்ளது. நாசிக்கில் நடை பெற்று வந்த சிஐடியு அகில இந்திய பொதுக்குழுக் கூட்டம் செவ்வாயன்று முடிவடைந்தது.
விலைவாசி உயர்வு எதிர்ப்பு, முன்பேர வர்த்தகத்திற்கு தடை, பொதுவிநியோக முறையை விரிவாக்குவது, தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிரான தாக்கு தல், தொழிலாளர் நலச்சட் டங்களை வலிமையாக செயல் படுத்துவது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்ப னைக்கு எதிர்ப்பு, வேலை பாது காப்பு, முறைசாராத் தொழி லாளர்களின் சமூக நலத்திட் டங்களுக்கு போதிய தேசிய நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளி வர்க் கம் நடத்திய வரும் பிரச்சார இயக்கத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு குறித்து பொதுக் குழு திருப்தி தெரி வித்தது.



இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தும், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்தும் பிப்ரவரி 23ம்தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெறவுள்ள பேர ணிக்கு பல்வேறு மாநிலங் களில் நடைபெற்று வரும் தயா ரிப்பு பணிகள் குறித்து பொதுக் குழு பரிசீலித்தது.



மத்திய அரசின் பட்ஜெட் பரிந்துரைகள் குறித்து தொழி லாளி வர்க்கம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், பட்ஜெட்டில் தொழிலாளர் கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் இடம் பெறவில்லை என்றால் உடன டியாக நாடு முழுவதும் தீவிர மான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் பொதுக் குழு முடிவு செய்தது.



காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் வலதுசாரி ஆதரவு கொள்கை கள் பின்பற்றப்படுவது குறித்து சிஐடியு பொதுக் குழு கவலை தெரிவித்தது. சிறப்புப் பொரு ளாதார மண்டலம் தொடர் பான கொள்கைகள், ஈபிஎப் பென்சன் திட்டம், இடது சாரிக் கட்சிகள் தவிர காங் கிரஸ் மற்றும் பாஜக கட்சித் தலை வர்களால் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு பெருமளவு நடத்தப்படும் ஊழல் ஆகிய வற்றை எதிர்த்து பெரும்திர ளான பிரச்சார இயக்கத்தை நடத்துவது என்று பொதுக் குழு முடிவு செய் துள்ளது.



இந்த முதலாளித்துவ கட்சி களுக்கும், பெரும் முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ ஊட கத்தின் ஒரு பகுதியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள புனித மற்ற கூட்டை மக்களிடம் விரி வாக அம்பலப்படுத்துமாறு சிஐடியு மாநிலக் குழுக்கள் மற்றும் சம்மேளன அமைப்பு களை பொதுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.



இந்தச் சூழ்நிலையில் இடது சாரிகள் மட்டுமே தொழிலா ளர்களின் உரிமைகளுக்காக சமரசமின்றி போராடி வருகின் றன. வலதுசாரி ஆதரவு கொள் கைகளுக்கு எதிராகவும், இடது சாரிக் கட்சிகளை ஆதரித்தும் மார்ச் 21 முதல் 27ம்தேதி வரை அனைத்து மாநிலங்களிலும் நாடு தழுவிய பிரச்சார இயக் கத்தை நடத்துவது என்று பொதுக் குழு முடிவு செய்துள் ளது.



சர்வதேச வர்க்கப் பார்வை யோடு, ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் போராட்டங் களை நடத்தக் கூடிய ஒரே சர்வ தேச அமைப்பான தொழிற்சங் கங்களின் உலக கூட்டமைப் பில் (டபிள்யுஎப்டியு) சிஐடியு இணைவது என்று பொதுக் குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. கிரீஸ் நாட் டின் ஏதென்ஸ் நகரில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள் டபிள்யுஎப்டியு மாநாட்டிற்கு பொருத்தமான முறையில் பிரதி நிதிகளை அனுப்புவது என்றும் பொதுக் குழு முடிவு செய் துள்ளது. தொழிலாளி வர்க்கத் திற்கு எதிரான தாக்குதல்களை முறியடிக்க உலக அளவிலான ஒற்றுமையை வலுப்படுத்து வதற்காக அந்த மாநாடு நடை பெறவுள்ளது.

Tuesday, January 11, 2011

computerization

DoP SEEKING TO COMPUTERISE ALL POST OFFICES BY 2012-END


            Vadodara, Jan 8 (PTI) Department of Post is seeking to computerise all the 1.55 lakh post offices in the country by the end of 2012, said Union Minister of State for Communications and Information Technology Sachin Pilot today.

            Pilot was talking to reporters after launching 3G services in seven cities of Gujarat through video conferencing here.

            He said that of 1,55,015 post offices in the country, only 12,604 have been computerised so far, and Department of Posts aims to computerise the rest by the end of 2012.

            Talking about telecom network, he said that only the government-owned companies such as BSNL were putting up infrastructure and providing connectivity in the remote areas, or Naxalism affected areas such as Jharkhand.

            For facilitating e-governance in Gujarat, the Department of Information Technology, Government of India is contributing Rs 91.

Source: PTI

speed post hub

இந்திய அஞ்சல் நிர்வாகம் கடந்த 10.11.2010 முதல் நாடு முழுவதும் 89 speed post hub  மட்டுமே செயல்படும் விதத்தில் உத்தரவிட்டு உள்ளது. தமிழ் நாட்டில் சென்னை, வேலூர், ஜோலார்பேட்டை, சேலம், கோவை, விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், ஆகிய 10 இடங்களில் செயல்படுகிறது. இதற்கு சொல்லப்படும் காரணம் கையாளுவதில் சிரமம் குறையும். Track and trace facility உத்திரவதப்படுத்த முடியும். பைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். நடைமுறையில் ஊழியர் மத்தியில் RMS  அலுவலகங்களை குறைப்பதற்கான முன்னோடித் திட்டமோ என்ற எண்ணம் உள்ளது.

speed post என்ற பெயரால் அனுப்பப்படும் தபால்களும் மிகவும் கால தாமதமாக சென்றடைகிறது.
முன்பெல்லாம் சென்னை நகர அலுவலகங்களுக்கும் மற்ற முக்கிய நகரங்களுக்கும் நேரடியாக RMS அலுவலகங்கள் மூலமாக பைகள் கட்டப்பட்டு delivery உத்திரவாத படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது  speed post hub மூலமாகத்தான் பைகள் கட்டப்பட வேண்டும்.  அஞ்சல் நிர்வாகம் ஊழியர் தரப்பு கருத்துக்களை கேட்காமல் கொள்கையை அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.  இதன் விளைவு speed post கால தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.  இதனால் counter ல் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் சச்சரவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.  இந்த speed post hub நடைமுறையை நிர்வாகம் ஆழ்ந்த பரிசீலனைக்கு  உட்படுத்த வேண்டும். ஊழியர்களே பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர். ஆகவே நிர்வாகம் எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப் படுத்து முன் ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் தீவிரமாக கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
SPEED POST HUB குறித்த விரிவான கட்டுரை JANUARY 2011 உழைக்கும் வர்க்கம் இதழில் வெளி வந்துள்ளது.
முகவரி:
 J. ரங்கநாதன்.
ஆசிரியர், உழைக்கும் வர்க்கம், 191/50 தர்கா ரோடு, பல்லாவரம்,
CHENNAI  600 043. 5 ஆண்டு சந்தா Rs. 250/-

Saturday, January 8, 2011

child care leave - clarifications

CHILD CARE LEAVE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES

No. 13018 /1/2010-Estt. (Leave)
Government of India
Ministry of Personnel, P.G. and Pensions
(Department of Personnel & Training)
New Delhi, the 30 the December 2010
Office Memorandum
Sub: Child Care Leave to Central Government employees - regarding
The undersigned is directed to say that subsequent to issue of this Department OM of even number dated 07/09/2010, this Department has been receiving references from various Departments, seeking clarifications. The doubts raised are clarified as under:-
1. Whether Earned Leave availed for any purpose can be converted into Child Care Leave? How should applications where the purpose of availing leave has been indicated as 'Urgent Work' but the applicant claims to have utilized the leave for taking care of the needs of the child, be treated?
Child Care Leave is sanctioned to women employees having minor children, for rearing or for looking after their needs like examination, sickness etc. Hence Earned Leave availed specifically for this purpose only should be converted.
2. Whether all Earned Leave availed irrespective of number of days i.e. less than 15 days, and number of spells can be converted? In cases where the CCL spills over to the next year (for example 30 days CCL from 27th December), whether the Leave should be treated as one spell or two spells'?
No. As the instructions contained in the OM dated 7.9.2010 has been given retrospective effect, all the conditions specified in the OM would have to be fulfilled for conversion of the Earned Leave into Child Care Leave. In cases where the leave spills over to the next year, it may be treated as one spell against the year in which the leave commences.
3. Whether those who have availed Child Care Leave for more than 3 spells with less than 15 days can avail further Child Care Leave for the remaining period of the current year'?
No. As per the OM of even number dated 7.9.2010, Child Care Leave may not be granted in more than 3 spells. Hence CCL may not be allowed more than 3 times irrespective of the number of days or times Child Care Leave has been availed earlier. Past cases may not be reopened.
4. Whether LTC can be availed during Child Care Leave?
LTC cannot be availed during Child Care Leave as Child Care Leave is granted for the specific purpose of taking care of a minor child for rearing or for looking after any other needs of the child during examination, sickness etc.
Sd/-
(Simmi R. Nakra
Director

Friday, January 7, 2011

uzhaikkum varkkam January Issue2011

தோழர். ச. சந்திர சேகரன் மறைவு- விலைவாசி உயர்வு - தலையங்கம்- nfpe சம்மேளன செயற்குழு முடிவுகள் - SBCO அகில இந்திய மாநாடு தோழர் அப்பன் ராஜ் பொதுச் செயலாளராக தேர்வு.SPEED POST HUB- POST MASTER CADRE -C.S. பஞ்சாபகேசன் குறித்து தோழர் கே. ராகவேந்திரன் எழுதிய முன்னுரை - ஒன்று பட்டு போராட P4  பிரச்சினைகள். GDS சங்க மத்திய செயற்குழு.  ஆகிய செய்திகள் விரிவாக இடம் பெற்று உள்ளன.

Thursday, January 6, 2011

stepping up of pay & benefitting the promoted officials

DEPARTMENT RELEASED ORDERS ON STEPPING UP OF PAY
& BENEFITING THE PROMOTED OFFICIALS

No. 1-9/2010-PCC
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Pay Commission Cell
Dated – 05.01.2011
To,

All Heads of the Circles

Subject: - Stepping up of pay of the promotee senior with direct recruited                                     junior appointed on or after 01.01.2006

            This is regarding stepping of pay of promote senior with reference to direct recruit junior appointed after 01.01.2006.

2.         The issue was examined in this office and referred to Ministry of Finance for clarification. Ministry of Finance Department of Expenditure Legal Cell vide U.O. No. 18/28/2010-Legal dated 29.12.2010 has clarified that the stepping up of pay of the promote senior with direct recruited junior appointed on or after 01.01.2006 may be agreed to subject to fulfillment of the following conditions: -

(a)       Stepping up of the basic pay of seniors can be claimed only in the case of those cadres which have an element of direct recruitment and in cases where a directly recruited junior is actually drawing more basic pay than the seniors. In such cases, the basic pay of the seniors will be stepped up with reference to the basic pay of the directly recruited junior provided they belong to the same seniority list for all purposes.

(b)       Further, government servants cannot claim stepping up of their revised basic pay with reference to entry pay in the revised pay structure for direct recruits appointed on or after 01.01.2006 as laid down in Section II of part A of First Schedule to the CCS (RP) Rules, 2008, if their cadre does not have an element of direct recruitment or in cases where no junior is drawing basic pay higher than them.

(c)        Stepping up of pay of the seniors in accordance with the present advice of this Department shall not be applicable in cases where direct recruits have been granted advance increment at the time of recruitment.

3.       The issues prevailing in the Circle may be decided as per above clarifications.

Sd/-
(Surender Kumr)
Assistant Director General (GDS/PCC)

Sunday, January 2, 2011

com.c.s.panjabakesan

தோழர்.C.S.பஞ்சாபகேசன்  வாழ்க்கை வரலாறு.புத்தக வெளியீட்டுவிழா 
தமிழகத்தின் தபால்-தந்தி இயக்கத்தின் முன்னோடியும் உருவாக்கத் தலைவர்களுள் ஒருவருமான தோழர். c.s.பஞ்சாபகேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா 3.01.2011 அன்று மலை 6 மணி அளவில் சென்னை கேரளா சமாஜத்தில் நடைபெறுகிறது. 
தலைமை: தோழர். கே.இராகவேந்திரன்
வரவேற்புரை: தோழர். சிவகுருநாதன் உழைக்கும் வர்க்கம் துணை ஆசிரியர்.
வெளியீடு: தோழர். T.K.ரங்க ராஜன் M.P.
பெறுவோர். தோழர். அபிமன்யு General Secretary BSNLEU
                       தோழர். N.கோபாலகிருஷ்ணன் NFPE P3
வாழ்த்துரை: தோழர்.J. ரங்கநாதன்
                        தோழர் P.சம்பத்  தலைவர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி
மற்றும்  முன்னணி தோழர்கள் கலந்து கொள்வார்கள்.