திட்டக் கமிஷன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள தகவலின்படி 2009-10 ஆண்டில் இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 35.46 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மாநில வாரியாக ஏழை மக்கள் தொகை:-
...
1. உ.பி. - 7.37 கோடி
2. பீகார் - 5.43 கோடி
3. மராட்டியம் 2.7 கோடி
4. மத்திய பிரதேசம் 2.61 கோடி
5. மேற்கு வங்கம் - 2.4 கோடி
6. ஆந்திரா 1.76 கோடி
7. ராஜஸ்தான் 1.67 கோடி
8. ஒடிசா 1.53 கோடி
9. கர்நாடகா 1.42 கோடி
10.குஜராத் 1.36 கோடி,
11.ஜார்கன்ட்டில் 1.26 கோடி ஏழைகள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 1.21 கோடி ஏழைகள் உள்ளனர், அசாமில் 1.16 கோடி பேர் ஏழைகள் உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.