NFPE
மதுரை PMG அவர்களுடன் இரண்டு மணி நேரத்திறக்கு மேலாக நமது தெற்கு மண்டல பிரச்சனைகளை பேசிய தோழர்.J .ஸ்ரீவெங்கடேஷ் - மாநிலத்தலைவர் -P3, தோழர்.G.கண்ணன் - மாநிலசெயலாளர் - P4, தோழர்.S.P. ராஜ்மோகன்மண்டலசெயலாளர் -P 4, தோழர். S. ராமராஜ்-மாநிலத்தலைவர்- GDS NFPE, ஆகியோர் பல கோரிக்கைகளை பேசினார்கள்.
1. CASUAL LABOURS ARREARS தொகை வழங்குதல் சம்பந்தமான கோரிக்கை
2. DOVETAILED LIST இல் உள்ள OUTSIDERகளுக்கு GDS ஆக பதவி உயர்த்துதல்,
3. RMS பகுதியில் உள்ள CASUAL ஊழியர்கள் GDS ஆக பதவி உயர்த்துதல்,
4. நான்காவது மாடியில் உள்ள மதுரை "PSD"யை கீழ் தளத்திற்கு இடம் மாற்றுதல் கோரிக்கையும்,
5. மதுரை HO, தல்லாகுளம், அரசரடி, ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் குறைக்கபட்ட DSV பதவிகளை கணக்கீடு செய்து மீண்டும் DSV பதவிகளை வழங்குதல்.
6. ஆணைத்து RULE-38- TRANSFER விஷயங்களையும் பரிசீலனை செய்து அனுப்புதல்.
7. 10.01.2014 அன்று தென்மண்டலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வழங்கப்பட்ட தண்டணையை ரத்து செய்தல் .
இன்னும் பல கோரிக்கைகள் சுமூகமான முறையில் விவாதிக்கப்பட்டது.
பல கோரிக்கைகள் மீதான தீர்விற்க்காக கோட்டங்களுக்கு E-MAIL அனுப்ப பட்டுள்ளது
நமது வாதங்களை கேட்டு, தீர்வுகாண உத்திரவுகளை வழங்கியும் உதவிசெய்த PMG-SR அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
மற்றும் DPS -SR அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
source:www.p4tn.blogspot.com