CLICK TO VISIT LATEST POSTS

Tuesday, October 30, 2012

AIPEU-GDS(NFPE) OF RMS, "T" division conference

Com.K.R.Ganesan, Federal Councillor,NFPE addressing the conference.

Chengalpattu RMS brach problems are deleberated by delegate

Com.M.Durai,D/S,Com. G.Gunasekar,D/P Com. Thanaraj, Asst. General Secretary of NFPE-GDS are in the picture


AIPEU-GDS(NFPE) RMS, 'T' கோட்ட மாநாடு திருச்சியில் 28.10.12 நடைபெற்றது.
Com. K.R.கணேசன், சம்மேளன குழு உறுப்பினர், NFPE, சேலம்
Com. தனராஜ், அகில இந்திய துணை பொது செயலாளர், NFPE-GDS, திருவாரூர்
கலந்து கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் :
தலைவர்:   Com. குணசேகரன், மயிலாடுதுறை,
செயலாளர்: Com. M.துரை , திருச்சி 
பொருளாளர்: Com. சுரேஷ், அரியலூர்