CLICK TO VISIT LATEST POSTS

Friday, October 19, 2012

PA/SA Rect. in TN circle

தற்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள நேரடி எழுத்தர் தேர்வுக்கு 652 காலியிடங்கள் அறிவிக்கப் பட உள்ளன.

LGO தேர்வு மூலம் நடைபெறும் எழுத்தர் தேர்வுக்கு 375 காலியிடங்கள் அறிவிக்கப் பட உள்ளன.

இது மொத்தமுள்ள ஊழியர் பணியிடங்களில்
11.4 % ஆகும். இதன் மூலம் SHORTAGE பெருமளவு குறையும்