CLICK TO VISIT LATEST POSTS

Monday, November 19, 2012

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு கிராமத்திற்கு ஆங் சான் சூகி-யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்த அவர், “ ஆங் சான் சூகி என்பதற்கு, விசித்திரமான வெற்றிகளின் பெரும் தொகுப்பு என்பது அர்த்தமாகும். என் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கிராமமும் எதிர்காலத்தில் ஒளிமயமான பல அரிய வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன்.

வெற்றி என்பது தானாக வருவதில்லை. நாம் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.” என்று பேசினார்.