The
grand success of the 48-hours strike. A death-knell to the audacity of
the powers-that-be. A glance through the first information report of
TN CIRCLE:
Revolutionary Greetings to All the Strikers:
அஞ்சல் பகுதியில் இது வரை கிடைத்த செய்தியின் படி வேலை நிறுத்தம் 80 லிருந்து 85 சதம் வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் :- 100% முழுமையாக வேலை நிறுத்தம்
செங்கல்பட்டு:- 95% வேலை நிறுத்தம்
அரக்கோணம் :- 95% வேலை நிறுத்தம் . மூடிய அலுவலகங்கள் : 46/49.
தாம்பரம் :- 95% வேலை நிறுத்தம் . மூடிய அலுவலகங்கள் :32/33.
நீலகிரி :- 100% வேலை நிறுத்தம் . ஊட்டி தலைமை அஞ்சலகம் மூடப்பட்டது.
திருச்சி :- 90% வேலை நிறுத்தம்.
நாமக்கல் :-98% வேலை நிறுத்தம் . HO CLOSED - 1 SO CLOSED - 22/23
அஞ்சல் மூன்று - 58/60 அஞ்சல் நான்கு - 27/27 GDS - 210/220
ஸ்ரீரங்கம் :- 90% வேலை நிறுத்தம் .
கரூர்:- 90% வேலை நிறுத்தம் . SO CLOSED - 38/42 PA -122/130P 4- 65/70 GDS -580/800.
திருச்செங்கோடு:-98% வேலை நிறுத்தம் . HO CLOSED -1 SO CLOSED - 31/32
அஞ்சல் மூன்று - 68/70 அஞ்சல் நான்கு - 34/34 GDS -360/370
திருத்துறைபூண்டி - 98 % வேலை நிறுத்தம் .
விருத்தாசலம் - 95% வேலை நிறுத்தம் .
பாண்டிச்சேரி :- 90% வேலை நிறுத்தம் .
கோவை :- 95% வேலை நிறுத்தம் .
திருப்பூர் : 95% வேலை நிறுத்தம்.
பொள்ளாச்சி :- 75%வேலை நிறுத்தம்.
ஈரோடு, கோபி, பவானி :- 95% வேலை நிறுத்தம்.
திருப்பத்தூர், குடியாத்தம் :- 85% வேலை நிறுத்தம் .
சேலம் கிழக்கு :- 70% வேலை நிறுத்தம்.
காரைக்குடி :- 95 %
சிவகங்கா :- 98%
கோவில்பட்டி :- 98%
தேனீ:- 95%
ராமநாதபுரம் :- 98%
மதுரை PSD :- 100%
திருநெல்வேலி PSD :- 100%
மதுரை :- 92%
தூத்துக்குடி :- 98%
அம்பாசமுத்திரம் :- 90%
கும்பகோணம் :- 85%
மன்னார்குடி :- 95%
புதுக்கோட்டை :- 80%
அயல் நாட்டு அஞ்சலகம் :- 90%
சென்னை வடக்கு :- 95%
சென்னை தெற்கு :- 90%
சென்னை மத்தி :- 90%
சென்னை GPO :- 70%
அம்பத்தூர், ஆவடி :- 95%
வேலூர்:- 95%
ராணிபேட்டை :- 95%
ஆரணி :- 90%
இன்னும் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன . வேலை நிறுத்தத்தை முழு
வீச்சில் மேற்கொண்டுள்ள தோழர் தோழியர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வீர
வாழ்த்துக்கள் .!.........
This is only a beginning. Govt should understand the anger and anguish
Source: com.J.Srivenkatesh, President , NFPE P3. TAMIL NADU CIRCLE