CLICK TO VISIT LATEST POSTS

Sunday, March 31, 2013

COMPASSIONATE APPOINTMENT LIST RELEASED FOR 2012 IN TN CIRCLE


 2012 ஆம் ஆண்டிற்கான  கருணை அடிப்படை யிலான  பணித்  தேர்வு  CRC  ஆல்  முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நேரடித் தேர்வுக்கான காலியிடங்களில் 5% காலியிடங்கள் ஒதுக்கப் பட்டு  மொத்தம் 24 எழுத்தர் பதவிகளுக்கும் 10 MTS  பதவி களுக்கும்  பணி  நியமனம் செய்வதற்கான உத்திரவு வெளியிடப் பட்டுள்ளது. 


CLICK HERE