உங்களை அழைக்கிறது யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் 700 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்தியப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு மதிப்பெண்களில் தளர்வு உண்டு. வயது: 21-28 வயதுக்குள் இருக்க வேண்டும்.மாதச் சம்பளம்: | 7,200 - | 19,300.தேர்வுக் கட்டணம்: | 200 (எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு | 50)யுனைடெட் பாங்கின் இணையதளம் மூலம் மட்டுமே வரும் 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி செப்டம்பர் 22. தகுதியுடைவர்களுக்கான எழுத்துத் தேர்வு 28.11.2010.÷
மேலும் விவரங்களுக்கு http://www.unitedbankofindia.com/recruitment.asp என்ற இணையதள முகவரியை அணுகவும்.
சவுத் இந்தியன் வங்கியில் 200 எழுத்தர் பணிஇந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது சவுத் இந்தியன் வங்கி. இதன் தலைமையிடம் கேரளம். இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் உள்ள இந்த வங்கியின் கிளை அலுவலகங்களில் 200 எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: பட்டப்படிப்பு (அறிவியில் பாடப் பிரிவில் 50 சதவீதம்), இதர பாடப் பிரிவுகளில் (45 சதவீதம்) முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அனுபவம் அவசியம். வயது: 20-26-க்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும். சம்பள விகிதம்: |7,200 - |19,300.
இதர விவரங்களுக்கு www.southindianbank.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்