BSNL Employees went on strike for three days. BSNL பொதுத் துறையாக நீடிக்க நாடு முழுவதிலும் december 1,2 ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.1.5 கோடி புதிய இணைப்புகளை பெறுவதற்கான கருவிகளை வாங்க மத்திய அரசு அனுமதித்து உள்ளது என்று BSNLEU மாநில செயலாளர் செல்லப்பா திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்து உள்ளார். சங்கத்தின் அங்கீகார தேர்தல் வரும் 1 feb 201, 2feb 2011 நடைபெறுகிறது.