உழைக்கும் வர்க்கம் December இதழிலில் 2G ஊழல் விசாரணை தேவை. EDITORIAL.
போராட்ட பாதையில் மதுரை மண்டல அஞ்சல் ஊழியர்கள்- ஒரு தொகுப்பு.
புதிய பார்வை புதிய கோரிக்கை மகா சம்மேளன தேசிய கவுன்சில் முடிவு குறித்து தோழர் கே.ராகவேந்திரன் சிறப்பு கட்டுரை.
NFPTE சம்மேளன நாள்- Chennai air mail sorting அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.தோழர் ஜே. ரங்கநாதன், ஆசிரியர் உழைக்கும் வர்க்கம் சிறப்புரை ஆற்றினார். NFPE R3 மாநில செயலாளர் தோழர் M.கண்ணையன் தலைமை தாங்கினார். முன்னால் மாநில பொருளாளர் c.சேகர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.